எழுத்துக்களின்
இடையே
மரணிக்க சொல்லி
புதைக்கின்றேன்
மனதை வதைக்கும்
வலிகளின்
வடுக்களை .
நிந்திக்க வேண்டாம்
நினைவுகளே
நித்தம் துடிக்கின்றேன்
உங்களால் ..!!
Sunday, March 27, 2016
காதல் வானில்
பஞ்சபூதங்களும் என்னைப் பார்த்தே பொறாமை கொள்கிறது ம்ம்ம்ம் அவைகளின் எந்த சேவையும் அவசியமற்று போகிறது அவன் இதயமெனும் ஈரநிலத்தில் உஷ்ணம் கலந்த சுவாசக் காற்றை நிரப்பி காதல் வானில் பறக்கின்ற பொழுதில் ...!!
No comments:
Post a Comment