Tuesday, March 21, 2017

















அவன் இசையும் 
இவன் குரலும் 
ராத்திரி தனிமையில் 
என்னைத் 
தாலாட்டும் தாயாகி விடுவதால் 
இரண்டில் ஒன்றை 
வெறுப்பதாய் இல்லை நான் .
I Always love  
பிரமணியம்

No comments:

Post a Comment