Monday, March 20, 2017


கொலை
கொள்ளை
கற்பழிப்பு
தற்கொலை
விபத்து 
இவை இல்லா நாளொன்றில் 
எனக்கான 
விடியல் நிகழ்ந்திருந்தால்
நிச்சயம் 
வேற்றுக் கிரகத்தில் 
தான்
இருந்திருப்பேன் .

No comments:

Post a Comment