Tuesday, March 21, 2017








அதிகாலை பனியின் இதமான 
சுகத்தை மிஞ்சி 
என் 
கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது 
குழந்தைகளுக்கு 
நீ கொடுக்கும் பறக்கும் முத்தம்....😘

No comments:

Post a Comment