Monday, March 20, 2017

ஒற்றை முத்ததில்
சிறையெடுத்து விடுகிறாய்
என்
ஒட்டு மொத்த திமிரையும்.
சில்மிசக்காரனடா நீ.

No comments:

Post a Comment