Tuesday, March 21, 2017


















நீங்கள்
கண்ணீர் சிந்தும் அளவிற்கு
என்
மரணம் தகுதியானதல்ல
எனவே
கடந்து செல்லுங்கள்
கல்லறையிலேனும்
கொஞ்சம்
சிரித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment