Friday, March 24, 2017

தென்றல் மோதி 
திறந்திடும் 
மென் மலர் இதழ்களில் 
தேன்தனை சுவைத்திட 
வட்டமிடும் வண்டுபோல் 
தினம் 
என்னை மலர செய்யும் 
திமிரானவன் 
கருவிழி பார்வைக்குள் அகப்பட்டு 
கனவிலே மிதக்கின்றேன் 
காதல் 
சொல்லத் தெரியாமல் ....

No comments:

Post a Comment